tag:blogger.com,1999:blog-20555768.post1185857301850521918..comments2023-10-21T01:56:20.143-07:00Comments on ஜிகர்தண்டா: மலையாள படம் சீன் எடுப்பது எப்படி?ஜிகர்தண்டா Karthikhttp://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-20555768.post-13128498655522215572018-09-26T09:04:52.782-07:002018-09-26T09:04:52.782-07:00இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு இதை இன்னொரு தடவை ப...இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு இதை இன்னொரு தடவை படிச்சு ரசிச்சு சிரிச்சேன். இது ஒரு எபிக் பதிவுடா .. Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-51780836334555809052010-01-16T20:18:01.182-08:002010-01-16T20:18:01.182-08:00Siruchu Siruchu vayiru valikkuthu karthi...good on...Siruchu Siruchu vayiru valikkuthu karthi...good one..:-)Sivaprakash Panneerselvamhttps://www.blogger.com/profile/03058584382778870294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-9332052146459018962010-01-16T10:34:26.672-08:002010-01-16T10:34:26.672-08:00நன்றி வானம்பாடிகள் அண்ணே :)
சுருட்டி வெச்சுக்கணுமா...நன்றி வானம்பாடிகள் அண்ணே :)
சுருட்டி வெச்சுக்கணுமா இல்ல அப்படியே விட்டுறலாமா?ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-79505308612171345472010-01-16T09:20:22.648-08:002010-01-16T09:20:22.648-08:00:)).சரியான வாலு:)):)).சரியான வாலு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-46188217055311992142010-01-16T05:13:00.263-08:002010-01-16T05:13:00.263-08:00@அழகன்: வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நான...@அழகன்: வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நான் சொன்னது போலவே இது சிரிக்க மட்டுமே, மலையாள படங்களின் தரத்திற்கு குறைவே இல்லை.
நான் அதிக மலையாள படங்கள் பார்த்ததும் இல்லை, சேனல் மாற்றும்போது வரும் சீன்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். அதைவைத்து எழுதியது.
தமிழ் படங்களை நம்மால் விமர்சனம் செய்ய கூடிய அளவு கூட இல்லை. நினைத்தவன் எல்லாம் ஹீரோ ஆகலாம், பெரிய வில்லனை தூசி போல அடித்து கிளப்பலாம்
என்றாகி விட்டது. அதைபத்தி எதற்க்காக பேசவேண்டும்.... :)

@அண்ணாமலையான் - வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சார்...ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-67017019224043118312010-01-16T01:02:46.078-08:002010-01-16T01:02:46.078-08:00ஹா ஹா ஹா ஹா சூப்பரு..ஹா ஹா ஹா ஹா சூப்பரு..அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-63283230733362012032010-01-16T00:36:26.569-08:002010-01-16T00:36:26.569-08:00நீங்கள் கிண்டல்செய்து எழுதியிருந்தாலும், மலயாளப் ப...நீங்கள் கிண்டல்செய்து எழுதியிருந்தாலும், மலயாளப் படங்களின் தரம், நல்ல கதை, வசனம், காட்சியமைப்பு, இன்னும் பல நல்ல விஷயங்கள் உள்ளன. சில படங்கள் மசாலா படங்களாகவும் உள்ளன. ஆனால் எந்த வகையில் பார்த்தாலும் நாம் தமிழ் திரையுலகினர் எடுத்து வரும் வாந்தி பேதிகளுக்கு, மலயாளப் படங்கள்(பெரும்பாலானவை)ஆயிரம் மடங்கு உயர்ந்தவைதான். நாம் அவர்களை கிண்டலடிக்க சிறிதும் தகுதியற்றவர்கள்.Azhaganhttps://www.blogger.com/profile/03339397718304688618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-53782860242970218992010-01-15T22:00:31.803-08:002010-01-15T22:00:31.803-08:00@அனன்யா அக்கா - பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி...நம...@அனன்யா அக்கா - பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி...நம்ப மேக்-அப் மேட்டர் மிஸ் ஆயிடுச்சு..

@கேபிள் அண்ணே - அட வந்துடீங்களா.. படம் பத்தி பதிவு போட்டாதான் வருவீங்க போல இருக்கு...

நாஞ்சில் எக்ஸ்பிரஸ் நம்ம பக்கம் வந்துடுச்சு டோய்... சரியா சொன்னீங்க அதான் தலைப்பு ஒரு தடவைக்கு ரெண்டு தடவ படிச்சுட்டு போட்டேன்... :)ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-91311856073605938652010-01-15T20:35:10.341-08:002010-01-15T20:35:10.341-08:00யப்பா ராசா....சிரிச்சு முடில... அவங்க இப்படி எடுத...யப்பா ராசா....சிரிச்சு முடில... அவங்க இப்படி எடுத்தாலும் படத்துல சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் வைப்பதில்லை. இதனாலேயே நானும் அதிகம் மலையாளப்படங்கள் பார்ப்பதுண்டு.

மலையாள படம் சீன் - மளையாள சீன் படம் : ஒரு வார்தையை மாத்திப்போட்டா அர்த்தமே மாறிப்பபோயிடுது... அவ்வ்வ்வ்,Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-19210257361066722992010-01-15T19:49:42.886-08:002010-01-15T19:49:42.886-08:00:))
கேபிள் சங்கர்:))

கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-71846678539276053072010-01-15T19:38:57.076-08:002010-01-15T19:38:57.076-08:00அவ்வப்போது அசைவதும் நகம் கடிப்பது போல் இருந்தால் ப...அவ்வப்போது அசைவதும் நகம் கடிப்பது போல் இருந்தால் படமாக இருக்கும் இல்லையேல் போட்டோ போல இருந்துவிடும். கவனம் தேவை.- kaarthik, absolutely hilarious.. அழகான ஹீரோக்கள்னா கன்னட படங்களா? எங்க தல புனீத்தைபத்தி தப்பா பேசினா அங்கே ஆட்டோ வரும்னு ரொம்ப தாழ்மையா தெரிவிச்சுக்கறேன்.btw, அவரும் உன் போஸ்ட் படிச்சு ரொம்ப ரசிச்சு சிரிச்சார்.கலக்கிட்ட போ.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-13658681078626981592010-01-15T16:24:39.008-08:002010-01-15T16:24:39.008-08:00@அப்பாதுரை; வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி....@அப்பாதுரை; வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..
இது சீரியஸ் சீனாச்சே... :)
டைரக்டர் கேமரா பின்னாடி இருந்து, லா...லா..லா.. அப்படினு சொல்லாம்.ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20555768.post-51726072938598880332010-01-15T16:10:12.901-08:002010-01-15T16:10:12.901-08:00hilarious.
குடும்ப படத்துல பாட்டு சீனெல்லாம் இல்ல...hilarious.
குடும்ப படத்துல பாட்டு சீனெல்லாம் இல்லையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com