ப்ரபோசல் என்ற வார்த்தையை கேட்டவுடன் கல்லூரி நாட்களில் காதலை சொல்வதும், வேலை செய்யும் நாட்களில், மன்னிக்கவும் வேலைக்கு சென்ற நாட்களில் புதிய ப்ராஜெக்டிற்கு ப்ரபோசல் ரெடி பண்ணுவதும் ஞாபகம் வரும். ஆனால் இந்த இரண்டு நேரங்களிலும் எனக்கு கூடவே நினைவிற்கு வரும் ஒரு காட்சி கீழே உள்ளது.
மணிரத்னம் இயக்கம், இளையராஜாவின் இசை, கார்த்திக் - ரேவதியின் நடிப்பு. இதற்கு மேல் என்ன வேண்டும்.
பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.
Box Office Report -Aug 24
2 hours ago
2 Comments:
man... good post man... and a fantastic video :-)
மறக்கமுடியாத திரைப்பட காட்சி. நல்ல சில ரொமான்ஸ் காட்சிகளில் இதுவும் ஒன்று.. !! Thanks to மணிரத்னம்.
Post a Comment