முதல்ல கிறிஸ்துமஸ் வந்தது, அப்புறம் புது வருஷமும் வந்தது, கோவா, விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நல்ல பாடல்களும் வந்தது. இப்போ பொங்கலும் வந்தாச்சு. இதெல்லாம் வந்தபோது நல்ல சந்தோஷமா இருந்தேன். இப்போ என் செமெஸ்டர்-உம் வந்தாச்சு. படிக்கற வேலைய பாக்கதான இங்க வந்தோம், சரி அதையும் கொஞ்சம் பாக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.
கை, ப்ளாக் எழுது எழுது என்று துடிக்கிறது
ஆனால் ப்ரொபசர் கொடுத்த அசைன்மென்ட் அதை அடக்கு அடக்கு என்கிறது.
அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு அடக்கிதான் வாசிக்க போறேன். மன்னிக்கவும் அடக்கி எழுத போறேன். வாசிப்புல எந்த அடக்கமும் இல்ல, ப்ளாக் வாசிப்பு நடந்துகொண்டே இருக்கும்.
ஏதோ அப்போ அப்போ நம்ம கடை பக்கம் வந்து ஜிகர்தண்டா சாப்பிட்டு போங்க. :)
இப்போதைக்கு எல்லாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
1 month ago
3 Comments:
அசைன்மெண்ட ப்ளாக் போடாம இருந்தா சரி. பொங்கல் வாழ்த்துகள்.
ஜிகரூ... மொதல்ல படிப்ஸ்..அப்பாலிக்கா..ப்ளாக்..ரைட்டா::)
@வானம்பாடிகள் அண்ணே
அசைன்மென்ட் சாதாரணமா எழுதவே கண்ண கட்டுது, இதுல ப்ளாக்-ல வேறயா.. :)
@பலா
ஆமாங்க... வந்த வேலைய பாக்கணும் இல்ல... :)
Post a Comment