இவை எண்ட்டர் கவிதையின் உட்பிரிவில் வகைப்படுத்தப்படும் கவிதைகள். கலீஜ் என்னும் சிறந்த வகை கவிதைகள், மொக்கைகாளாய்ப் பார்ப்பவர்கள் மொக்காழ்வார் எழுதிய சிறிய புராணத்தை புரட்டிப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காதலி தேவை:
முள்ளை முள்ளா லெடுக்க
முள் தைக்கும்
வார்த்தை பேசும் மற்றொரு
காதலி தேவை!!!!
பைக் காதல்:
அவளுக்காக பைக் வாங்க
நான் பஸ் ஏறினேன்
முன்சென்ற நண்பனின் பைக்கில்
அவள் ஏறினாள்!!!
- கவிஞர் ஜிகர்தண்டா
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
9 Comments:
=)). அடப் பாவி.
ஏறுனவ இறங்க மாட்டாளா என்னா? எதுக்கும் வெயிட் பன்னுங்க...
ரெண்டாவது நல்லாருக்கு தலைவா.
வாழ்க்கை ஒரு வட்டம் நண்பா... இறங்குவா ...
முன்சென்ற பைக்கில்
அவள் ஏறினாள்!!!
அவளுக்காக நண்பனின் பைக்
வாங்க
நான் பஸ் ஏறினேன்//
மாத்தி யோசிப்போர் சங்கம்...::)
@வானம்பாடிகள் அண்ணே,
என்ன பண்றது, கவிதை எழுதனும்னு நினைக்கும்போது
வார்த்தை அருவி மாதிரி கொட்டுது. ஆனா எப்படி எழுதனும்னு தெரில.
அதான், எனக்காக ஒரு genre உருவாகிக்கிட்டேன்.
@அண்ணாமலையான்
அட அதுக்குள்ள பஸ் போயிருமே. ஏதாவது ஒரு நல்லதாவது நடக்கட்டும் :)
@ராஜு
ரொம்ப நன்றி ராஜு :)
@பேநா மூடி
இறங்குவா, அதைவிட ஒரு நல்ல பைக் வாங்கினதும் :)
நன்றி தல
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...
@பலா பட்டறை
நன்றி தலைவா
அட, நீங்க எல்லாத்தையும் பாசிடிவ்-ஆ பாக்கற ஆள் போல இருக்கே.
இதுகூட நல்லதத்தான் இருக்கு...
நிறையா கத்துக்கணும், கவிதைல :)
ஜிகரு நம்ம பக்கம் வரலாமே? ஓட்டும், கமெண்டும் இலவசமா போடலாம்.. வர்ரீயளா?
@அண்ணாமலையான்
கண்டிப்பா வந்துட்ட போச்சு..
Post a Comment