டும்...டும்...டும்....
இதனால நம்ம பதினெட்டு பட்டி ஜனங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா, தலீவருக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு பெண்டு நிமுத்தர வேல இருக்கறதால, சங்கத்துக்கு ஒரு வாரத்துக்கு லீவுங்கோ.....
அதுக்குள்ள நீங்க எல்லாரும் எழுதன வரைக்கும் படிச்சுட்டு, உலவு பட்டன அமுக்கி அண்ணனுக்கு வோட்டு போடுங்க.
திரும்பி வரசொல்ல அண்ணன் ஒரு பெரிய ஆச்சர்யப்படற மாதிரி வேல செய்யப் போறதா சொல்லிருக்காரு. அதுனால மறுபடியும் வந்து பாருங்க, ஓடி போயிராதீங்கங்கோ......
டும்...டும்...டும்....
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
1 Comment:
பதினெட்டுப் பட்டி என்பது 'பதினெட்டு நாய்' என்றே பொருள் படும்.. படிப்போரை இவ்வாறு இழிவுபடுத்தும் நோக்கம் என்னவோ? இதன் முலம் சுத்துப் பட்டு எட்டு கிராம ஜனத்துக்கும் சண்ட வராதா?
Post a Comment