Saturday, November 21, 2009

இசை தேர்வு நேரம்

என்ன பசங்களா, எல்லாரும் பரீட்சைக்கு ரெடியா?

என்னதான் பெரிய ஆளுங்கள வரணும்னு நம்ம தலைல எழுதியிருந்தாலும், முதல் படிகள் சறுக்கத்தான் செய்யும். இதுக்குதான் தோல்வியே வெற்றியின் முதல் படின்னு பெரியவங்க சொல்லிருக்காங்க.சரி, இப்போ கொஸ்டின் என்னன்னா, கீழ இருக்கற பாட்ட கேளுங்க.




உடனே, பதில் உன்னிக்ருஷ்ணன், நித்யஸ்ரீ அப்படின்னு டைப் பண்ண பின்னூட்டதிற்கு போகாதீங்க. கேள்வி அது இல்ல. இந்த பாட்டோட கம்போசர் யாரு. இது எந்த ஆல்பம் அல்லது படத்துல வந்தது. 'கம் ஆன்... யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்'. பதில் விரைவில்.

க்ளூ: இது செம ப்ளாப் ஆகிருச்சு.


3 Comments:

Ragavendran Madhusudanan said...

Here's the answer mate:
Composer: Yuvan Shankar Raja
Album: The Blast

Took a while for me to figure it out :-)

-- Ragavendran

ஜிகர்தண்டா Karthik said...

ராகவேந்திரன், நீங்க சொன்னது தப்பாவும் இருக்கலாம்.
ரைடாவும் இருக்காலாம். தப்பா இருந்தா தப்பு... ரைட்டா இருந்த ரைட்டு...
ரைட்டு தப்பாகாது... தப்பு ரைட்டாகாது... வேற யாரவது ரைட்டு பதில் சொல்றாங்களான்னு பாப்போம்.

Unknown said...

hey,
play பண்ணுப்படல..:(

Related Posts with Thumbnails

blogger templates | Make Money Online