அட... அட.. என்னடா படிக்க வந்த எடத்துல பரீட்சை எழுத சொல்றாங்க. சமூகத்துக்கு அடுத்த எட்டாம் தேதி வரை பரீட்சை இருக்கும் காரணத்தால், இரண்டு வாரங்களுக்கு ப்ளாக்க்கு லீவ் விட்டாச்சு. பொழச்சு போங்க... இதுனால நீங்க எழுதறத படிக்கமாட்டேன்னு நினைக்காதீங்க. கண்டிப்பா படிப்பேன், பின்னூட்டத்தில் கலாய்ப்பேன்... சொல்லிபோட்டேன்...
வர்ட்டா..... விடு ஜூட்ட்ட்ட்
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
3 weeks ago
6 Comments:
all the best கார்த்திக்
வானம்பாடிகள் அண்ணே நன்றி.... :)
//எப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்//
lol... படத்தில இருக்கிறது நீயாப்பா கார்த்திக்..? =))..
வாங்க ப்ரியா..
படத்தில் இருப்பது...
என்னைப் போல் ஒருவன்... காமன் ஸ்டுடண்ட்.. :)
Hi Friend this is vennilla here.. ur doing a wonderful job.. can we exchange links...
வெண்ணிலா அவர்களுக்கு,
வருகைக்கு நன்றி. கண்டிப்பாக மாற்றிக்கொள்வோம்
Post a Comment